உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கவே கூடாது என அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் நாள் ஒன்று 6 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும். இதன் சாதக பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனை பெறப்பட்டது. அதோடு அமைச்சர்களின் கருத்துகளும் பெறப்பட்டது. அதில் பெரும்பாலான அமைச்சர்கள் தமிழத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments