இன்றைய காலத்து காதலை மிகவும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது 'சிக்கலான காதல்' எனும் குறும்படம்.
காதலின் போது யதார்த்தமாக நடைமுறையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தெளிவுபடுத்துகிறது. நட்பு எப்படி காதலாம மாறுகிறது? காதல் எப்படி காமமாக மாறுகிறது? இதற்கு சமூக வலைதளங்கள் எவ்வாறான பங்கு வகிக்கின்றன என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிக்காட்டுகிறது.
ஒரு பெண்ணால் காதல் நிராகரிக்கபப்டும் போது எவ்வாறான பழி வாங்கல்களுக்கு ஆளாகிறார் என்பதை இந்த குறும்படம் தெளிவுபடுத்துகிறது.

No comments:
Write comments