அமெரிக்காவில் சின்சினாட் நகரில் விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு சுற்றுலா வந்த 4 வயது சிறுவன் கொரில்லா குரங்கு அடைக்கப்பட்டிருந்த பகுதியில் தவறி விழுந்துவிட்டான். அந்த சிறுவனை அந்த கொரில்லா குரங்கு அங்கும் இங்குமாக இழுத்துச் சென்றது. இதனால் சிறுவனை மீட்க கொரில்லாவை வனத்துறை அதிகாரிகள் துப்பாகியால் சுட்டுக் கொன்றனர். வீடியோவை காண...
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments