தமிழ் ஈழத்தின் விடுதலைக்கக பல ஆண்டுகாலம் இலங்கை இராணுவத்துடன் போரிட்டுவந்த வேலுபிள்ளை பிரபகாரன் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக கடந்த ராஜபக்ஷே ஆட்சியில் ஒரு புகைப்படத்தை காட்டியது ஊடகங்கள். இது தொடர்பான சந்தேகங்கள் கடந்த 7 வருடங்களாக இருந்து வருகிறது. வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது எனக்கூறியுள்ளார் விஜயகமலா
இந்நிலையில் சிங்கள வாரபத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த இலங்கை துணை அமைச்சர் கூறும்போது "விஜயகமலா பிரபாகரனின் இறப்பை நம்பவில்லை, ஆனால் எத்துனையோ பேர்களுக்கு மரணச்சான்றிதழ் கொடுத்தாகிவிட்டது பிரபாகரனுக்கும் கொடுத்தால் தான் நம்புவேன் என்கிறார், இவர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்தவர் என்றும், எனவே இதுபோன்ற கருத்துக்களை பொருட்படுத்த வேண்டாம்" என்று கூறினார்.
No comments:
Write comments