ராகுல் காந்தியின் உடல்நலம் குறித்து மோடி கவலை தெரிவித்தார். இதையடுத்து ராகுல் காந்தியைத் தொடர்புகொண்டு நான் நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைய பிரதமர் மோடி சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments