இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா, கேரள மாநிலத்தில் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என்றார். இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் ஸ்டெல்லா கூறினார்.
அடுத்து 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஸ்டெல்லா குறிப்பிட்டார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக ஊத்தங்கரை மற்றும் தருமபுரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா
மேலும் தெரிவித்தார்.

செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments