பிரான்ஸ் கடற்படைக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீனக் கருவிகள் மூலம் அந்த சமிக்ஞை கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறினர். 66 பேருடன் எகிப்து ஏர் விமானம் மத்தியதரைக் கடலில் கடந்த மாதம் 19-ஆம் தேதி விழுந்து நொறுங்கியது.
இந்தச் சம்பவத்துக்கு இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் கறுப்புப் பெட்டியை முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பது குறிபிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments