Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 2, 2016

இங்க நாங்க செத்துகிட்டு இருக்கோம்! நீங்க ஊர் சுத்துறீங்களே..!

child death in odissa

ழங்குடி மக்கள் அதிகம் வாழும் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள மங்காங்கிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஜப்பான் மூளையழற்சி என்னும் வினோத நோய் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 73 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த கோர சம்பவம் பற்றி ஒரு அந்த கிராமத்தை சேர்ந்த பத்து வயது சிறுவன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான்.

அதில், ஐயா மோடி அவர்களே எங்கள் கிராமங்களில் பரவி வரும் விசித்திர நோயால் பலர் பலியாகியுள்ளனர். ஆனால் நீங்கள் இங்கு வந்து அதை பார்க்காமல் வெளிநாடுகளில் சுற்று பயணம் செய்து வருகிறீர்கள். இது நியாயமா என என கூறியுள்ள அந்த சிறுவன் எப்போது எங்கள் கிராமங்களுக்கு வந்து பார்ப்பீர்கள் என பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளான்

பிரதமருக்கு ஒரு பத்து வயது சிறுவன் எழுதியுள்ள இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic