Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Nov 9, 2016

ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கும் அதிபராக இருப்பேன்


அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 276 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47.2 சதவிகித வாக்குகள் பெற்று 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்ற டொனல்டு டிரம்ப்,  தமது ஆதராவளர்கள் முன் உரையாற்றினார். தன‌து வெற்றிக்கு உறுதுனையாக இருந்தவர்களை பாராட்டி பேசினார். மேலும் தனக்கு முதன்முதலாக ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்ததாகவும் தானும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாகவும் கூறினார்.

ஒரே மக்களாக நாம் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது என்றார் அவர். அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிபராகச் செயல்படுவேன் என்று அவர் உறுதி தெரிவித்தார். நட்பு நாடுகளுடனான உறவு வலுப்படுத்தப்படும் என கூறினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic