Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Apr 26, 2016

'அம்மா'வின் உரையை கேட்க நானும் சாக தயார்!

சென்னை: ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட உரையை கேட்பதற்காக, வெயிலில் வெந்து மடிய நான் கூட தயார்தான் என்று அதிமுக கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மழை வெள்ளத்தால் மக்கள் உயிரிழந்த நிலையில், ஆட்சியை தூக்கிப்பிடித்து, சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசி வந்ததால், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் ஜெயலலிதாவால், நீக்கப்பட்டவர்தான் நாஞ்சில் சம்பத். அதன் பிறகும் நாஞ்சில் சம்பத் இவ்வாறு பேசிவருவது அதுவும் குறிப்பாக தேர்தல் நேரங்களில் இவ்வாறு பேசி வருவது பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி ஆதிமுகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic