Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 12, 2016

ஓய்வு குறித்து முடிவெடுக்க டோனிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: முன்னாள் கேப்டன் அசாருதீன்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனியை மாற்றிவிட்டு விராட்கோலியை நியமிக்க இதுவே சரியான தருணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்து இருந்தார். 

இது குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீனிடம் கருத்து கேட்ட போது, அது கங்குலியின் தனிப்பட்ட கருத்தாகும். அதனை நான் மதிக்கிறேன். எப்போது ஓய்வு பெறுவது என்பது குறித்து முடிவு எடுக்கும் வாய்ப்பை டோனிக்கு அளிக்க வேண்டும். அந்த வாய்ப்பு வழங்ககப்படுவதற்கு டோனி தகுதியானவர்.

டோனி சிறந்த கேப்டனாக விளங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் வென்று இருப்பதுடன், நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது. அவரது செயல்பாடுகளை நாம் மறந்து விடக்கூடாது’ என்று பதிலளித்தார்.


செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic