Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 16, 2016

மயங்கிவிழுந்த காவலாளிக்கு முதலுதவி செய்த தமிழிசை

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சாலிகிராமத்தில் பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வாக்களிக்க வந்தார். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவாலாளி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் என்ற முறையில் தமிழிசை அந்த காவலாளிக்கு முதலுதவி அளித்து பின்னர் அந்த காவலாளி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic