இந்தியாவில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் அதிக விலை 1000 ரூபாய் நோட்டுத்தான். இந்த மூன்று கண்டைனர்ளையும் 1000 ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு கணக்கு போட்டுப்பார்போம்.
1000 ரூபாய் நோட்டு 100 கட்டு பண்டல் ஒரு கோடி ரூபாய் மதிப்பு
ஒரு கோடி ரூபாய் பண்டலோடு மொத்த இடை 12 கிலோ...
12கிலோவ பண்டலா கட்டுனா 200 கியூபிக் சென்டிமீட்டர், அதாவது நீளத்துல அகலத்துல உயரத்துல 200 செ.மீட்டர் அளவுள்ள பாக்ஸ் சைஸ் இடம் வேண்டும்.
அப்படி பார்த்தா 570 கோடிக்கு ஆறரை டன்னு வெயிட்டுத்தான். இதை சாதாரணமா டாடா ஏஸ் டைப் செக்யூரிட்டி வேன் மூணு இருந்தாலே போதுமே. இத போய் ஏன் இம்மாம் பெரிய லாரில கொண்டு வரனும்? எந்த பேங்கு இந்த மாதிர் கண்டைனர் லாரில ரூபாய அனுப்பியிருக்காங்க?
ஒரு 20 அடி கண்டெய்னருல 32 கியூபிக் மீட்டர் இடத்துல குறைந்தது 1700 கோடி ரூபாயாவது வைக்க முடியும். அப்ப மூணு கண்டெய்னருக்கு குறைந்தது 5000 கோடி ரூபாய் வைக்கலாம். ஆனா 570 கோடிதான்னு சொல்றாங்க...
எங்கையோ இடிக்குதே...!
நன்றி: முகநூல் நண்பன் ராஜா

No comments:
Write comments