சர்வதேச பொருளாதாரத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஈரானில் உள்ள 250 பயணிகள் விமானத்தில் 230 விமானங்களை மாற்ற வேண்டியுள்ளதால் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பரிவர்த்தனைக்கு அமெரிக்க கருவூலத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தவுடன் ஈரானுக்கு இந்த விமானங்களை போயிங் நிறுவனம் அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments