கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வதாக இருந்தது.
இதனையறிந்த பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ம.தி.மு.க., நிர்வாகி, பத்திரிகையாளர்களை தரைக்குறைவாக பேசி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் வைகோவின் காரை மறித்து போராட்டம் நடத்தினர்.
நிலைமையை சமாளிக்க பத்திரிகையாளர்களிடம் வைகோ மன்னிப்பு கேட்டு பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments