கொச்சி: கேரள மாநில சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்ஸாமைச்சேர்ந்த கட்டித தொழிலாளி அமீருல் இஸ்லாம் என்பவன் மோசமான வக்கிரபுத்தி கொண்டவன் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுகு முன்பு காஞ்சிபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட அமீருல் இஸ்லாமை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பெரும்பாவூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சு அமீருல் இஸ்லாமை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து அவனிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் அமீர் மிகவும் வக்கிரபுத்தி கொண்டவன் என தெரியவந்துள்ளது.
ஆடு, மாடு போன்ற கால்நடைகளை பிடித்து வன்புணர்வு செய்யும் பழக்கம் அவனுக்கு இருந்திருக்கிறது. காவல்துறையினர் அவனிடம் இருந்து பறிமுதல் செய்த செல்போன் மூலம் இதனை கண்டுபிடித்தனர். தன்னுடைய கூட்டாளியுடன் இணைந்து தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த பகுதிகளில் திரியும் ஆடுகளை பிடித்து அதன் பின் உறுப்பு மூலம் வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாமல் தனது கூட்டாளி மூலம் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளான். அவ்வாறு வன்புணர்வு செய்த கால்நடைகளின் உறுப்புக்களை சிதைத்து அவற்றை கொன்றுள்ளான். தனது பொழுது போக்கு நேரத்தை தனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களை கண்டு ரசிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறான் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தொழில் ஈடுபட்டுவந்ததால் வலுவான உடல் பலத்தை கொண்டிருந்த அவனை ஜிஷாவால் தாக்குப்பிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அமீர் தன்னோடு மற்ற கூட்டாளிகளையும் சேர்த்துக்கொண்டே இத்தகைய வக்கிர குற்றங்களில் ஈடுபட்டுள்ளான், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த செய்தி வெளியே பரவியதும் ஜிஷாவின் வீட்டருகில் வசிப்போர் தங்களது கால்நடைகளை பரிசோதிக்க மருத்துவர்களிடம் எடுத்துச்சென்று வருகின்றனர். இவனால் வன்புணர்வு செய்யப்பட்டை ஆட்டை திருச்சூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தி அம்மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் நீரூபிக்கப்படுகின்ற ரீதியில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

No comments:
Write comments