Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 8, 2016

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழிசை


கச்சத்தீவை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜ.க மேற்கொள்ளும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது காங்கிரஸும் திவுகவும் தான். ஆனால் பா.ஜ.க அதனை மீட்பதில் உறுதியாக இருக்கிறது. இது இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனை என்பதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் பா.ஜ.க ஈடுபடும் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவி தேர்தலின் போது 3 கண்டைனர்களில் பிடிப்பட்ட 570 கோடி ரூபாய் பணம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்க்கோவன் தொடர்ந்து மத்திய அரசை சாடி வருகிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது. ஸ்டேட் வங்கி அது தன்னுடைய பணம் என்று சொன்ன பிறகும் ஏன் இளங்கோவன் பா.ஜ.கவை குற்றஞ்சாட்டுகிறார் என்பது புரியவில்லை. தமிழகத்திலுள்ள மதுபான கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic