இதையெல்லாம் எவன் படிக்ப்போகிறான் என்கிற தைரியத்தில் கண்டதையெல்லாம் டி.ஷர்டுகளில் முன்னும் பின்னும் எழுதியுள்ளதை வாங்கி மாட்டிக்கொன்டு இளசுகள் வீதிகளில் திரிவதை நாம் கண்டதுண்டு. ஆனால் இங்கு ஒரு பெண் செய்தியாளர் இதை பற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ஆபாசவார்த்தைகள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டை அணிந்தவாரு செய்தி தொலைகாட்சியில் தோன்றியிருக்கிறார்.
பெங்களூரில் இயங்கி வரும் செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசித்த ஒரு இளம் பெண்ணின் ஆடையில் பொறிக்கப்பட்ட வாசகம் படு ஆபாசமாக இருந்தது."Shut The F**k Up" என்று பொறிக்கப்பட்ட வாசகம் அடங்கியை ஆடையோடு செய்தி வாசித்தார். இவற்றையெல்லாம் யார் கண்காணிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் தான் இவர்கள் செயல்படுகிறார்களோ என்னவோ? அதே சமயம் தொலைகாட்சி நிறுவனம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதுதான் நமக்கு புரியவில்லை.
கலாச்சாரம் சீர்கெட்டு போய்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

No comments:
Write comments