Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 27, 2016

ஒய் திஸ் ஹல்லி வல்லி...! (வீடியோ)


இது பழைய செய்தியாக இருந்தாலும், சிலருக்கு புதுசாக இருக்கலாம் என்பதற்காகவே பதிகிறோம்.

கோலிவு சினிமாவில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் '3' மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் அணிருத்தின் பாடலான "ஒய் திஸ் கொல வெறி!' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே. இதுவரை எந்த தமிழ் சினிமா பாடல்களுக்கும் கிடைக்காத மிகப்பெரும் வரவேற்பு இப்பாடலுக்கு கிடைத்தது. தமிழகம், இந்தியாவையும் தாண்டி பல நாட்டினருக்கும் இப்பாடல் பிடித்து போனது.

இப்பாடலின் மெட்டை கொண்டு அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை வெளிப்படுத்தும் வகையில் அரபி மொழியில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். இது ஒரு புறம் நகைச்சுவைக்யாக இருந்தாலும் வெஇ ளி நாடுகளில் கூலி வேலைக்கு சென்றவர்களின் நிலையை அழகாகவே உணர்த்தியிருக்கிறார்கள்.  நீங்களும் பாருங்களேன்...!


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic