தொழில்நுட்ப வளர்ச்சியில் ரோபோவும் தன் வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டத்தை அடைந்து கொண்டேயிருக்கிறது. இதோ, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரோபோ, மனிதன் உடம்பினுள்ளே சென்று அறுவை சிகிச்சை செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவை நோயாளியின் தொண்டை பகுதியில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் விதமாக பாம்பு போன்று உருவாக்கியுள்ளனர். வளையத்தக்க தன்மை கொண்ட இந்த கருவி, குறைந்த அளவில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யவும் மற்றும் நுழையக்கூடிய முடியாத மிகவும் கடினமான மனிதனின் தொண்டை பகுதியில் நுழையும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃப்ளெக்ஸ் ரோபாடிக் அமைப்பு தடைகளைத் தவிர்க்கவும் மற்றும் உடற்கூறியலில் நேர் அல்லாத பகுதிகளில் செல்லவும் அனுமதிக்கிறது. மேலும், இதில் ஒரு உயர் வரையறை கேமிரா மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஜாய்ஸ்டிக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.இந்த தானியங்கி இயந்திரம் ஜாய்ஸ்டிக் மூலம் கட்டுப்படுத்தி, மனிதனின் வாய் வழியாக நுழைந்து, தொண்டையில் இறங்கி நுழைய முடியாத கடினமான பகுதியினுள் நுழைந்து செயல்படும். இந்த ரோபோ கருவியில் லைட் மற்றும் கேமிரா உள்ளதால் திரையில் தொண்டையில் நுழைந்துசெல்லும் பகுதியைப் பார்த்துக்கொண்டே சரியான இடத்துக்குச் செல்லும் வரை இயக்கலாம்.

No comments:
Write comments