Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 21, 2016

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு!


உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்  என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காவேரி விவகாரத்தை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவேரி நதிநீர் விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபப்டுவதே தீர்வாகும்.

எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லலித், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic