தமிழ்நாட்டுக்கு வேண்டுமானால் எங்கள் சிறுநீரை தருகிறோம் என்று நாகராஜ் கூறியுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு கர் நாடகத்திற்கும் எப்பொழுதெல்லாம் காவேர் நீதி தொடர்பாக பிரச்சனை வருகிறதோ அப்பொழுதெல்லாம் அறுவருக்கத்தக்க கருத்துக்களை கூறி வன்முறையை தூண்டிவருபவர் தான் இந்த நாகராஜ். இம்முறையும் அவர் கூறிய கருத்தால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கெடுத்த இந்த நாகராஜ் தமிழ் நாட்டிற்கு வேண்டுமானால் எங்களது சிறு நீரை தருகிறோம், ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என பேசியிருக்கிறார்.

No comments:
Write comments