மருத்துவ சீட்டு பெற்று தருவதில் மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நேற்று சென்னை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 75 கோடி வைப்புத் தொகை மற்றும் இரண்டு பேர் ரூபாய் 10 லட்சம் பிணைத் தொகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது, பச்சமுத்துவின் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டதையெடுத்து பச்சமுத்துவின் பிணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பச்சமுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

No comments:
Write comments