சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதை அடுத்து பலரும் இதில் தாங்கள் சந்தோஷப்படுவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகு நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தைச்சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மட்டுமே குற்றவாளி என காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ராம்குமாரை கைது செய்த போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான இறுதி ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் அவர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தனர்.
ராம்குமார் தான் உண்மை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதில் பலரும் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
நமது ஆன்லைன் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த சில கருத்துக்கள்.

இதே போல் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக பிரான்சிலிருந்து தகவல்களை தொடந்து வெளியிட்டு வரும் தமிழச்சியை கண்டித்து பலரும் படு ஆபாசமான முறையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
No comments:
Write comments