தமிழகத்திற்கு காவேரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தால் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது,
இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் நிதானமான அணுகுமுறை, பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும். தமிழகம் மற்றும் கர்நாடக மக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். வன்முறை சம்பவங்களை முற்றிலுமாக கைவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments