இசைக்கருவிகளில் பல விதமான கருவிகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான ஸ்ருதி இருக்கும். தற்போது வீணாக குப்பையில் வீசும் பொருட்களைக் கூட இசைக்கருவியாக பயன்படுத்தி வருவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் நீங்கள் இங்கு காணவிருக்கும் காட்சி உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆம் குண்டான மனிதர் ஒருவர் மீது தாளம் போடும் மனிதர்கள்.... ஆனாலும் அந்த தாளம் எவ்வளவு அழகாக வருகிறது என்பதையும் நீங்களே பாருங்கள்.
No comments:
Write comments