ஷரியா சட்டம் தொடர்பாக பேசும் முஸ்லிம்களை சவுதி அரேபியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தலை நகர் கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஞானசாரா இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, எதிர்வரும் நாட்களில் ஷரியா சட்டம் தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக தெள்கீத் ஜமாத் என்ற அமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு எதிராக நாட்டில் உள்ள சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் ஷரியா சட்டம் தொடர்பாக பேசவேண்டுமானால் சவுதி அரேபியாவிற்கு செல்லுங்கள். ஷரியா சட்டம் பற்றி இங்கு பேச வேண்டாம்.
இந்த நாட்டில் பைத்தியக்கார சட்டமா இருக்கின்றது? வடக்கு மாகாணங்களில் காவல்துறையினர் அடி வாங்குகின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களிடம் சட்டம் பேசுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Write comments