டெல்லியில் நடைபெற்ற விழாவில் மோடியிடம் இருந்து விருதினைபெற மறுத்த டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் செய்தியாளர் அக்ஷயா முகுல் என்பவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிகை துறையில் சிறந்து விளங்கியவர்களுக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ‘ராம்நாத் கோனேகா’ பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று விருதுகளை வழங்கினார். இந்த விழாவினை புறக்கணிப்பதாக அக்ஷயா முகுல் வெளிப்படையாக தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறியதாவது: பிரதமர் கைகளில் விருதினை ஏற்க மனமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மோடியின் சித்தாந்தத்துடன் உடன்பட முடியாத நிலையில் அவர் கைகளில் இருந்து விருதினை வாங்கும்போது புகைப்படத்திற்கு என்னால் சிரிக்க முடியாது என்று அவர் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments