முதல்வர் மருத்துவமனையில் அட்மிட் ஆனாலும் ஆனார். வெளியே பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்து விட்டது..!
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற நிலை. யாரும் யார் பேச்சையும் கேட்பதில்லை..! அமைச்சர்கள் நிலை இன்னும் மோசம் என்கிறார்கள்..!
யாரிடம் இருந்து உத்தரவு வருகிறது. அதை யார் சொல்கிறார்கள். ம்கூம் எதுவும் தெரியாது. பன்னீர் மிகத்தெளிவு..! டெல்லி என்ன சொல்கிறதோ அதை செய்வது மட்டுமே அவர் வேலை..!
சசிகலாவின் உத்தரவு வந்தாலும் அதை டெல்லியின் பார்வைக்கு கொண்டு போய் அதன் பின்தான் செயல் முறைப் படுத்த வேண்டிய நிலை..!
சசியும் அதற்காக கோபம் எல்லாம் பட்டுவிட முடியாது.! அப்படி கோபப்பட்டால்..! அதன் பின் நடக்கும் பல விளைவுகள் அவ்வளவு சாதாரணமாக இருக்காது..!
மொத்தத்தில் இப்போது மக்களின் முதல்வர் மோடி தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்…!

No comments:
Write comments