திருமணமாகும் பெண்கள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது பொதுவான நடைமுறைதான். முதலிரவில் பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால் மட்டுமே மாப்பிள்ளைக்கும், இரு தரப்பு பெற்றோருக்கும் நிம்மதியே. பெண்களின் கன்னி தன்மையை சோதனை செய்வது இன்றுவரை நடைமுறையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
திருமணத்திற்கு முன்னர் அப்பெண் எந்த ஆணுடனும் உறவு கொள்ளாமல் ஒழுக்கமான பெண்ணாக வளர்த்து இருக்கிறார்ளா? என்பதை சோதனை செய்வதுதான் கன்னித்தன்மை சோதனை. இந்த கன்னித்தன்மை சோதனையானது வெவ்வேறு நாடுகளில் பல்வேறு முறையில் செய்யப்படுகிறது.
கிரீசில் பழங்காலத்தில் கன்னித்தன்மை சோதனையானது சற்று வித்தியாசமாக இருந்தள்ளது. திருமணம் முடிந்ததும் முதலிரவில் பெண் வீட்டில் நடக்கும் முதலிரவிற்கு கட்டிலை அலங்கரிக்கும் போது படுக்கையில் வெள்ளை நிற விரிப்பை விரிப்பார்கள்.
மறுநாள் காலையில் பெண்ணின் தாயும், மணமகளின் தாயும் அறைக்குள் சென்று அந்த விரிப்பில் இரத்த கறை படிந்துள்ளதா என பார்த்து அதனை பத்திரமாக எடுத்து வீட்டின் ஜன்னல் அல்லது பால்கனியில் அனைவரது பார்வையிலும் படும்படி தொங்க விட்டு விடுவார்கள். நாங்கள் எங்கள் பெண்ணை சுத்தமாக வளத்துள்ளோம் என வெளியில் கூறி பெருமை பட்டு கொள்வார்கள்.
கிரீசில் பின்பற்றப்படடு வந்த பழக்கம் அப்படியே அல்ஜீரியாவிலும் பரவியது. ஆனால் முதலிரவின் போது கறை படியாமல் இருந்தால் அப்பெண்ணின் அப்பாவும், சகோதரர்களும் அப்பெண்ணை கல்லால் அடித்தே கொல்வார்கள்.

No comments:
Write comments