Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 23, 2017

ஹிப் ஆப் ஆதிக்கு எதிராக கரு. பழனியப்பன்


தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிவிட்டதால், இளைஞர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என இன்று இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி பேட்டி அளித்திருந்தார்.ஹிப் ஹாப் ஆதியின் இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.


இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,இயக்குநர் கரு.பழனியப்பன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக...!


No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic