Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jan 25, 2017

உங்க வேலையை பார்த்துட்டு போங்க ! - கமலுக்கு பீட்டாவின் பதிலடி


ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பீட்டா இந்தியா அமைப்பின் சி.இ.ஓ.,, பூர்வா ஜோஷிபுரா நடிகர் கமலுக்கு பதில் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் நடக்கும் புல் ரைடிங் உள்ளிட்ட விளையாட்டை தடை செய்ய, பீட்டா முயற்சி செய்ய வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பீட்டா இந்தியாவின் சி.இ.ஓ ., பூர்வா ஜோஷிபுரா 'பீட்டா இந்தியா' இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இதன் குறிக்கோள், இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பது மட்டுமே. அங்கு நடக்கும் மிருகவதைகளை தடுக்க, பீட்டா யு.எஸ்., அமைப்பு உள்ளது. கமல் குறிப்பிட்ட விளையாட்டு, பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic