அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவியான மெலேனியா அமெரிக்காவின் முதல் பெண் என்ற மிகப்பெரிய அந்தஸ்துடன் உலா வருகிறார். அப்படி இருக்கையில் அவரை பற்றி டெய்லி மெயில் செய்திகளில், மெலேனியா திருமணத்துக்கு முன்னர் பல மலிவான விளம்பரங்களில் நடிப்பதை ஒரு தொழிலாக கொண்டிருந்தார்.
மேலும் இது போன்ற பல விளம்பரங்களுக்கு அவர் நிர்வாணமாக புகைப்படம் கொடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு உயர்பதவியில் இருக்கும் தன்னை வெறும் சுய விளம்பரத்துக்காக கண்ணிய குறைவாக எழுதிய டெய்லி மெயில் செய்து நிறுவனம் மீது மெலேனியா தன் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கானது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
No comments:
Write comments