Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Mar 8, 2017

ஐம்பது ரூபாய்க்கு சாப்பிட்டால் ஒன்பது ரூபாய் வரி!

ஜி.எஸ்.டி., வரி ஹோட்டல் உரிமையாளர்களையும், கஸ்டமர்களையும் நசுக்கபோகிறது மோடி அரசாங்கம். இந்தியாவிலேயே உணவு விடுதிகளில் குறைவான வரி வசூலிக்கப்படும் மாநிலம் கேரளா. அங்கு, உணவு சாப்பிடுபவர்களுக்கு வரி 0.5% மட்டுமே வசூலிக்கபட்டுவருகிறது. தமிழக ஹோட்டலில் 2% வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் 2% வரிதான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் 14% வரி வசூலிக்கப்படுகிறது. அதனால் ஜி.எஸ்.டி. வரியால் வடமாநில ஹோட்டல்களுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது.
ஆனால் ஜி.எஸ்.டி., வரியால் இனிமேல் ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் 18% வரி செலுத்தவேண்டும். அதாவது 50 ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டால் 9 ரூபாய் வரி செலுத்தவேண்டும். வடமாநிலங்களில் ஏற்கனவே 14% வரி செலுத்துபவர்களுக்கு 4% வரி உயர்த்துவதால் பெரிய பாதிப்புகள் தெரியாது. தற்போது, தமிழகம், கேரளா ஹோட்டல் உரிமையாளர்கள் வரியை குறைக்க போராடிவருகிறார்கள் என கடலூர் ஆடிட்டர் சிங்கரவேல் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic