ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான் எறு அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்க பாரதிய ஜனதா முயற்சி செய்தது உண்மைதான் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:
முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த நிலையில் அவரை மீண்டும் முதல்வராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாரதிய ஜனதா கட்சி ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தது.
மத்திய அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க முயற்சித்தனர். ஆனால் நான் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் விரும்புகின்றனர்.
ஆகையால் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஓபிஎஸ்ஸை முதல்வராக்க பாஜக முயற்சித்தது உண்மைதான். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சிட்டி

No comments:
Write comments