Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

நாட்டாமை மேலயே பஞ்சாயத்து...!

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான திரு சரத்குமார் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியான சாயபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அவ்வழியே வந்த அத்தொகுதி வேட்பாளர் சரத்குமாரின் வாகனத்தை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கல் இன்றி 9 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டதற்கும் அப்பணம் தனது தினசரி செலவு மற்றும் வாகன செலவுகளுக்காக வைத்திருந்ததாகவும், உரிய ஆவணங்களை அளித்து அப்பணத்தை திரும்பிப்பெற்றுக்கொள்வதாகவும் சரத்குமார் உறுதி அளித்திருந்தார். ஆனால் 3 தினங்கள் கழிந்தும் இதுவரை எந்தவொரு ஆவணங்களையும் அவர் சமர்பிக்காததால் அவர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அரசு கரூவுலத்தில் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic