Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 10, 2016

என்னப்பா பெரியகருப்பா? இப்படி பண்ணிட்டியப்பா...!

சிவகங்கை மாவட்ட திமுகவின் செயலாளரும் எம்.எல்.ஏவுமாக பதவி வகித்த பெரிய கருப்பண் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தின் திமுக செயலாளராக பதவி வகிப்பவர் பெரிய கருப்பண். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எ.ஏ வாகவும் பதவிவகித்திருந்தார்.  அவர் பெண்ணோடு தனி அறையில் சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் வாயிலாகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் பெரிய கருப்பண்தான் என உறுதியாக தெரிகிறது. அதே சமயத்தில் அவரோடு இருந்த அந்த பெண் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக திமுக தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் வராத நிலையில், கனிமொழி மட்டும் பெரிய கருப்பண் தவறு செய்திருக்க மாட்டார் என கூறியுள்ளார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவர் தொடர்பாக வீடியோ வெளியானதை தொடர்ந்து மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை வெகுவாக பாதித்துள்ளது. நித்தியானந்தா நடிகை ரஞ்சிதா உடனான வீடியோ 10 நிமிடத்திற்கு ஒருமுறை ஒளிபரப்பி காசு பார்த்த சன் டி.வி பெரிய கருப்பண் தொடர்பான வீடியோவை ஏன் ஒளிபரப்பவில்லை என சமூக வலைதளங்களில் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.

இது தொடர்பாக திமுக தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic