சென்னை, கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.
தமிழக சட்டபேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், கடந்த சில நாள்களாக சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சேகரித்து வருகிறார்.
பிரசாரத்திற்கு கடைசி நாளான இன்று தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments