இந்திய வரலாற்றி கேரள மாநிலத்தில் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கணக்கை துவக்கியிருகிறது பா.ஜ.க.
கேரள மாநிலம் நிமாம் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வின் கேரள மாநில தலைவர் 67800 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிவன்குட்டி 59 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இதனால் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.
இதுவரை பா.ஜ.க கேரளத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றதில்லை. முதன் முதலாக வெற்றி பெற்றததை தொடர்ந்து கேரளத்தில் கால்பதித்திருக்கிறது பா.ஜ.க. தேசிய தலைமையிலிருந்து பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட ஏராளமான தலைவர்கள் வாழ்த்துச்சொல்லிவருகின்றனர்.

No comments:
Write comments