உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு லவ்ப் ஜிஹாத் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துமாறு ஆர்.எஸ்.எச் தனது துனை அமைப்பான இந்து ஜக்ரன் மஞ்ச் அமைப்பிற்கு கட்டளை பிறப்பித்துள்ளது.
உத்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில், லவ் ஜிஹாதுக்கு எதிரான பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. இதற்காக அதன் துணை அமைப்பான இந்து ஜக்ரன் மஞ்ச் தனது உயர்மட்ட குழுவை கூட்டி இதற்கான ஆலோசனை மேற்கொளப்போவதாக தெரிவித்துள்ளது. இதற்காக உத்திர பிரதேச மாநிலத்தில் புதிய தலைவராக அஜு செளகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Write comments