Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

May 14, 2016

உங்களை விட என் நாடு சிறந்தது - மோடியை விமர்சிக்கும் சொமாலியன்

கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அம்மாநிலத்தை மிகவும் பின்தங்கிய நாடான சோமாலியாவுடன் ஒப்பிட்டு பேசினார். சோமாலியாவவிட கேரளாவில் குழந்தைகளி இறப்பு விகிதிம அதிகமாகவுள்ளது என்று கூறினார். இது கேரள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பிரதமரை "போமோனே மோடி" என தலைப்பிட்டு கடுமையாக விமர்சித்து பதிவுகள் இடப்பட்டு வருகின்றது.


கேரளாவில் காலூன்றுவதற்காக கடுமையாக முயற்சித்துவருகிறது பா.ஜ.க. ஆனால்  பிரதமர் மோடியின் பேச்சால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சோமாலியா நாட்டைச்சேர்ந்த ஓர் இளைஞன் தனது சார்பாக வெளியிட்டுள்ள பதிவில் உங்களிடம் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் இல்லை, என்னிடம் இருக்கிறது, சோமாலியா கேரளாவைக்காட்டிலும் சிறந்த நாடு இல்லை, ஆனால் உங்களை விட சோமாலியா சிறந்த நாடு என கடுமையாக விமர்சித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic