பேச்சிப்பாறை, பெருஞ்சானி, உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீரை திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சானி, சிற்றாறு 1, சிற்றுாறு 2 அணைகளில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 79,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments