அமெரிக்கா, கத்தார், ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் அதன் ஒருபகுதியாக, அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் பவுல் ரையானை நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, மெக்ஸிகோ சென்றடைந்தார். அங்கு மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments