Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 1, 2016

பாஜக தலைவர் மகன் 11 வயது சிறுமியுடன் திருமணம் - ஜார்கண்ட்டில் பரபரப்பு


ஜார்கண்ட் மாநிலம் பாஜக தலைவர் தலா மராண்டி இவரது மகன் முன்னா மராண்டி 2 வருடமாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெண்ணை ஏமாற்றி, இந்த வாரம் வேறு ஒரு 11 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
முன்னா மராண்டி மீது கோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண் புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர தன்னை   திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். அவர் எனக்கு ஒரு செல் போன் பரிசளித்ததுடன்,  என்னை பாலியல் தேவைக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டார்.
மேலும் அந்த பெண் ஜார்கண்ட் மகளிர் ஆணையத்திலும் புதன்கிழமை புகார் அளித்து உள்ளார். அவரது மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆணையத்தலைவர் மகுவா மஞ்சி கூறியுள்ளார்.
முன்னா மராண்டிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடந்தது. அவர் 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
இந்த 2 புகாரின் பேரிலும் மகளிர் ஆணையம் முன்னா மராண்டிக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
பழங்குடியின தலைவரும் சாஹிப்கன்ஜ் மாவட்ட போரியோ சட்டப்பேரவை உறுப்பினருமான. தாலா மராண்டி கடந்த மாதம் பாஜகவின் ஜார்க்கண்ட் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். 
இதுவரை பிரச்சனைகள் இல்லாமல் அமைதியாக நடந்து வந்த மாநில பாஜக ஆட்சியில், இந்த பிரச்னை மூலம் எதிர்கட்சிகள் விசாரணை நடத்தக் கோரி போர்கொடி தூக்கி உள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic