தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியை விளம்பரப்படுத்தும்விதமாக மதுரை, சென்னை என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் முன்னால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிரடி வீரர் மேத்யூ ஹெய்டன். அவர் சென்னையில் இருந்த போது சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் கபாலி திரைப்படத்தைப் பார்த்து ரசித்தார்.
ஆல்பர்ட் திரையரங்கு உரிமையாளர் முரளிதரன் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் கிரிக்கெட் டீமை வாங்கியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பார்த்த ஹெய்டன் சொன்ன கமெண்ட்,
"மகிழ்ச்சி"
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments