உலகின் மிகப்பெரிய சூறாவளி சீனாவை தாக்கியது. இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். லட்சகணக்கான மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
உலகின் வலிமையான சூறாவளி, என பெயரிடப்பட்டுள்ள மெரண்டி சூறாவளி, அந்நாட்டில் வெள்ளிக்கிழமை அன்று மதியம் கடுமையாக தாக்கியது. தைவான் மற்று், சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் ஷியாமென் நகரையும் தாக்கியது. புயலுக்கு பியூஜியான் மாகாணத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 3 பேர் ஜெஜியாங் மாகாணத்தில் பலியாகியுள்ளனர். தைவானில், ஒருவர் பலியாகியுள்ளனர். 11 பேரை காணவில்லை.
சனிக்கிழமை கடுமையான மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சூறாவளி காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சூறாவளி, வலிமையான பாலம் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

No comments:
Write comments