Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - 13 பேர் பலி



பாகிஸ்தான் பயங்கரவாத குண்டுவெடிப்புகளால் திணறி வருகிறது. பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, தற்கொலைபடை தாக்குதல் நடந்துள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் மர்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், முதலில் நடந்த சிறிய குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறினார். முன்னதாக பெஷாவர் நகரில் கிறிஸ்டியன் காலனியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்புடன், தொடர்புடைய ஜமாத் உர் அக்ரர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic