27 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,சத்யகோபால், வருவாய்த்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்,சந்திரகாந்த் வி.காம்ப்ளே, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், விக்ரம் கபூர், தொழிற்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மணிநாதன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செந்தில்குமார், நிதித்துறை ( செலவினம்) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் அமுதவல்லி, சமுகநலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார், டி.எஸ். ஜவகர் மத்திய அரசின் பணியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு மாநில அரசின், கருவூலம் மற்றும் கணக்குத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், மத்திய பணியில் இருந்த சந்சோன்கம் ஜடக் சிரு, மாநில அரசின் வேளாண் விற்பனை மைய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், மத்திய அரசின் செய்தித்துறை பணியில் இருந்த ஜெயா, மாநில அரசின் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், ஜதிந்திரநாத் ஸ்வன, நில அளவை துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், ஸ்கந்தன, அண்ணா மேலாண்மை மையத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், லட்சுமி பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்,.
விடுமுறையில் இருந்து திரும்பிய வருவாய்த்துறை பேரிடர் மேலாண் இயக்குனர் ஆர்.லில்லி, உயர்கல்வித்துறை இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், இதே போல விடுமுறையில் இருந்து திரும்பிய பிரியதர்சினி உள்துறை மதுவிலக்கு தீர்வை துறை துணை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். சி.என்.மகேஷ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். லதா, பேரிடர் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சந்திரசேகர் சக்தமுரி, பட்டுப்புழு வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மதுமதி, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோபாலகிருஷ்ணன், அரசு புள்ளியியல் மையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பழனிச்சாமி, புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் தட்சிணாமூர்த்தி வேளாண் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். விஜய்ராஜ் குமார், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசுகி, சிப்காட் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோபால், தமிழ்நாடு பொது விநியோகத்துறையின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியில் இருந்த குமார் ஜெயந்த் மாற்றம் செய்யப்பட்டு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திர குமார் எல்காட் நிர்வாக இயக்குனர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார். வேளாண் துறை ஆணையராக இருந்த ராஜேந்திரன் மாற்றம் செய்யப்பட்டு சேலம் மரவள்ளிக்கிழங்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார், அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

No comments:
Write comments