Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

கஷ்மீரில் தொடரும் வன்முறை, பலி எண்ணிக்கை 86ஆக உயர்வு!


கஷ்மீரில் 69வது நாளாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இன்றோடு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளது.

கஷ்மீர் பிரிவினைவாதிகள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை போராட்டத்திற்காகவும், கடை அடைப்பு நடத்தவும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். புர்கான் வானி கொல்லப்பட்ட தினத்திலிருந்தே கஷ்மீர் பிரிவினை வாதிகள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த வண்ணம் இருந்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுத்தும் இதுவரை கஷ்மீர் பிரச்ச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

கஷ்மீரில் பல மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் பரவாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic