Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

கேரளாவில் 900 பேர் மதமாறியதாக தகவல்..!


கேரளாவில் இருந்து 22 இளைஞர்கள் மாயமாகி ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு 900 பேர் இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு உ ள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மதமாற்றமானது கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தெர்பியாத் மற்றும் பொன்னாயில் செயல்படும் அதிகாரப்பூர்வ மதமாற்ற சென்டர் மவுனாதுல் இஸ்லாமிய சபாவில் நடைபெற்று உள்ளது. குறிப்பாக எத்தனை பேர் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது தெரியவில்லை.

தெர்பியாத் தகவலின்படி அங்கு 2015ல் 300 பேர் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மவுனாதுலு இஸ்லாமிய சபா தகவலில் 600 பேர் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதமாற்றம் தொடர்பான அனைத்து தகவல்கள் வருமானம் மற்றும் செலவுகள் குறித்த ஆவணங்கள் போலீஸ் மற்றும் உள்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெர்பியாத் மேலாளர் தெரிவித்து உள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic